Zoom

  • Increase
  • Normal

Current Zoom: 100%

தமிழ்மன்றம்

                                                                      தமிழ் மன்றம்

 

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி – தமிழ் குடி.

 பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பல மொழிகளின் தாக்கத்தையும் வென்று, இன்று கணினி உலகிலும் தாக்குப்பிடிக்கக் காரணம் நம் மொழியின் இலக்கண திறணும், வளமையும்தான் என்றால் அது மிகையாகாது.

நம் மொழியை நாமிருக்கும் வரையாவது அழியாமல் காக்க வேண்டும் என்று போராடும் நம் தலைமுறையினரின் ஒரு சிலரோடு .
எமது கல்லூரியில் தமிழ் மன்றம் ஆரம்ப காலம் தொட்டே செவ்வனே செயல்பட்டுவருகின்றது. தாய் மொழியாம் தமிழ் மொழியை பேணிக் காத்திட மாணவர் படையைத் திரட்டி தமிழ் மொழியை வளர்த்துக்கொண்டிருக்கின்றது. இம்மன்றத்தின் மூலம்  மாணாக்கரின் பல்வேறு திறமைகளை மேம்படுத்துகிறோம். தமிழ் மொழி இக்கால இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையையும் வாழ்வில் உய்யும் நெறிமுறைகளையும் கற்பித்து அவனை தலை சிறந்த மனிதனாக்குகின்றது

 

 

Go to top
Untitled Document