Skip to main content

பேச்சுப் போட்டியில் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி

ஸ்ரீராம் இலக்கிய  கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான திருக்குறள் விழாவில்,  சேலம், அரசு பொறியியல் கல்லூரி, இரண்டாம் ஆண்டு மின்னணு மற்றும் தொடர்பியல் துறை மாணவி ம.இராஜஸ்ரீ பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். மேலும், இரண்டாம் ஆண்டு  உலோகவியல் துறை மாணவி இர. நிவேதா ஓவியப் போட்டியில்   சிறப்புப் பரிசு பெற்றார். பரிசு பெற்ற மாணவிகளைக் கல்லூரி முதல்வர் முனைவர். இரா. விஜயன் அவர்கள் பாராட்டினார்.

Central Facilities

Innovation Mentor Program

NAAC PEER TEAM VISIT ON 30.08.2024