Skip to main content

தமிழ் இலக்கிய மன்றம்

கோவை, அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 15/11/2024 மற்றும் 16/11/2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற முத்தமிழ் விழாவில்,  சேலம், அரசினர் பொறியியல் கல்லூரி - தமிழ் இலக்கிய மன்ற மாணவர்கள் பங்கேற்று கீழ்க்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
 

  • வில்லுப்பாட்டு - முதல் பரிசு
  • தெருக்கூத்து - முதல் பரிசு
  • கிராமிய நடனம் - முதல் பரிசு
  • கலக்கப்போவது யாரு - முதல் பரிசு
  • பேச்சுப் போட்டி - முதல் பரிசு
  • தனி நபர் நாடகம் - முதல் பரிசு
  • Pencil Sketch - முதல் பரிசு
  • Dumb charades - முதல் பரிசு
  • Paper dressing - முதல் பரிசு
  • நாடகம் - இரண்டாம் பரிசு
  • குழு நடனம் - இரண்டாம் பரிசு
  • தமிழ் வினாடி வினா - இரண்டாம் பரிசு
  • இசை வினாடி வினா - இரண்டாம் பரிசு
  • Illuminating the dark - இரண்டாம் பரிசு
  • Paper dressing - இரண்டாம் பரிசு

மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, அதிக புள்ளிகள் பெற்றதால் சுழற் கோப்பை நமது கல்லூரிக்குக் கிடைத்தது. கல்லூரி முதல்வர் முனைவர். இரா. விஜயன் மற்றும் பொறுப்பாசிரியர் முனைவர். ப. சக்திவேல் ஆகியோர் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களைப் பாராட்டினர்.

 

Help Desk

For general queries contact at 9385534716
( Timing: 10:00am To 1:00pm & 2:00pm To 5:45pm )
 
 For Online Form / Technical Queries contact helpdesk@gcesalem.edu.in (or) 9385534716
( Timing: 10:00am To 1:00pm & 2:00pm To 5:45pm )

INTERNATIONAL DESIGN COMPETITION 2024

Events Attachment
IDC REPORT _0.pdf (20.05 KB)

Blood Donation, Medical Check-up and Health Awareness lectures conducted at GCE, Salem-11

Blood Donation, Medical Check-up and Health Awareness lectures conducted at GCE, Salem-11

Date: 13 Nov 24

No of blood donors:100

No of ECG Taken: 85

No of Echo carried out.70

No of Blood test carried out: 170

No.of .Dental checkup done: 110

No of medical tests/Vital measurements  conducted for  Cadets/Students /Staff: 215

No.of. eye check up done : 167

No of lectures conducted: 6

Subscribe to

Central Facilities

Innovation Mentor Program

NAAC PEER TEAM VISIT ON 24.10.2024