கோவை, அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 15/11/2024 மற்றும் 16/11/2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற முத்தமிழ் விழாவில், சேலம், அரசினர் பொறியியல் கல்லூரி - தமிழ் இலக்கிய மன்ற மாணவர்கள் பங்கேற்று கீழ்க்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
- வில்லுப்பாட்டு - முதல் பரிசு
- தெருக்கூத்து - முதல் பரிசு
- கிராமிய நடனம் - முதல் பரிசு
- கலக்கப்போவது யாரு - முதல் பரிசு
- பேச்சுப் போட்டி - முதல் பரிசு
- தனி நபர் நாடகம் - முதல் பரிசு
- Pencil Sketch - முதல் பரிசு
- Dumb charades - முதல் பரிசு
- Paper dressing - முதல் பரிசு
- நாடகம் - இரண்டாம் பரிசு
- குழு நடனம் - இரண்டாம் பரிசு
- தமிழ் வினாடி வினா - இரண்டாம் பரிசு
- இசை வினாடி வினா - இரண்டாம் பரிசு
- Illuminating the dark - இரண்டாம் பரிசு
- Paper dressing - இரண்டாம் பரிசு
மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, அதிக புள்ளிகள் பெற்றதால் சுழற் கோப்பை நமது கல்லூரிக்குக் கிடைத்தது. கல்லூரி முதல்வர் முனைவர். இரா. விஜயன் மற்றும் பொறுப்பாசிரியர் முனைவர். ப. சக்திவேல் ஆகியோர் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களைப் பாராட்டினர்.