Skip to main content

மாநில அளவில் முதலிடம் வென்றதற்காக பாரதி இளம் கவிஞர் விருது 2026

சேலம், அரசினர்  பொறியியல் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்ற மாணவர் செ ப சபரிநாதன் (CSE- நான்காம் ஆண்டு) கவிதைப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் வென்றதற்காக பாரதி இளம் கவிஞர் விருதும், ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், சான்றிதழும் தமிழக அரசால்,  சென்னையில் இன்று (18.02.2026)  வழங்கப்பட்டது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேம்.

Subscribe to

Innovation Mentor Program

NAAC PEER TEAM VISIT ON 24.10.2024